/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் இல்ல விழா திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் இல்ல விழா
திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் இல்ல விழா
திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் இல்ல விழா
திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் இல்ல விழா
ADDED : ஜூன் 05, 2024 03:24 AM

கடலுார்: கடலுார் திவ்யா தங்க மாளிகை உரிமையாளர் கணேசன்-ரமா கணேசன் தம்பதியரின் பீமரத சாந்தி விழா திருப்பாதிரிப்புலியூர் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடந்தது.
கமலக்குமார், ரதிப்பிரியா, டாக்டர் சங்கர், திவ்யா சங்கர் வரவேற்றனர். சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், ஸ்ரீவள்ளி விலாஸ் பாலு, சீனிவாசன், ரமேஷ், வடலுார் வள்ளி விலாஸ் மாணிக்கம், புதுச்சேரி சிவ வள்ளி விலாஸ் சிவசங்கர், சரவணன், கடலுார் பாடலி சங்கர், உமாசங்கர், குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீவள்ளி விலாஸ் சிங்காரவேல், பண்ருட்டி வள்ளி விலாஸ் சரவணன், கடலுார் வள்ளி விலாஸ் முரளி, சுபகணேஷ் ஜுவல்லரி மணி, கோபு, ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி விஜயகுமார், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ.,பள்ளி இந்துமதி சீனுவாசன் பங்கேற்றனர்.
அழகப்பா நகை மாளிகை மணி, அஸ்வின், ஆடிட்டர் பிரேம்சந்த், கிருஷ்ணசாமி கல்விக்குழும தலைவர் ராஜேந்திரன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நியூ அழகப்பா ஜூவல்லரி ராஜகோபால், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, பக் ஷி லஷ்மி நாராயணன், டாக்டர் முகுந்தன் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.