/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் சுசான்லி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை கடலுார் சுசான்லி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை
கடலுார் சுசான்லி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை
கடலுார் சுசான்லி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை
கடலுார் சுசான்லி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை
ADDED : ஜூலை 28, 2024 06:24 AM

கடலுார், : அனைத்து வித நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என, டாக்டர்கள் உஷா ரவி, பானுபிரியா கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கடலுார் தி சுசான்லி அக்குபஞ்சர் அண்டு ஆயுர்வேதிக் மருத்துவமனை பல பேருக்கு ஆரோக்கியமான வாழ்வை அளித்துள்ளது.
குழந்தையில்லாத தம்பதிகளுக்கு சிறப்பு அக்குபஞ்சர் சிகிச்சையுடன் அவர்களின் நாடி பரிசோதனைபடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அக்குபஞ்சர், அரோமாதெரபி, ஆயுர்வேதம், மாக்ஸா 14 வகை இயற்கை முறை சிகிச்சை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. கழுத்து, முதுகு, மூட்டு, இடுப்பு, கை, கால் விரல்கள், தலைவலி, பின்பக்க தலைவலி என 100க்கும் மேற்பட்ட வலிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கின்றனர். இவர்களுக்குஅக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அக்குபஞ்சர் சிகிச்சை முறை மிக சிறப்பானது.
கைதேர்ந்த அனுபவம் பெற்ற அக்குபஞ்சர் நிபுணர்களால் நல்ல தீர்வை வழங்க முடியும்.
கடந்த 33 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பல நோய்களையும், பிற மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளர்களுக்கும் சிறப்பான தீர்வை வழங்கி உள்ளோம்.
ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல், முகத்தில் மரு, மங்கு, பொடுகு, இளநரை போன்ற பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையுடன் அரோமா, ஆயுர்வேதம் இணைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அனைத்து விதமான உடல், மன நோய்களுக்கும் தீர்வு காணப்படும். மேலும், விவரங்களுக்கு தி சுசான்லி அக்குபஞ்சர் அண்டு ஆயுர் வேதிக் மருத்துவமனை, பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் எதிரில், மஞ்சக்குப்பம்,கடலுார், செல்-93676 22256 என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.