பெண்ணாடத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
பெண்ணாடத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
பெண்ணாடத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 28, 2024 07:05 AM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்அழகன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி பிரிவு ராஜா, மாவட்ட பொது செயலாளர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் முருகன், எஸ்.டி., பிரிவு கணேசன், மாவட்ட மகளிர் அணி மாலா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், வரும் ஆகஸ்ட் மாதம் பெண்ணாடத்தில் நடக்கும் பொது கூட்டத்தை சிறப்பாக நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.