/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வசுந்தரா டைமண்ட்ஸ் கண்காட்சி, விற்பனை வசுந்தரா டைமண்ட்ஸ் கண்காட்சி, விற்பனை
வசுந்தரா டைமண்ட்ஸ் கண்காட்சி, விற்பனை
வசுந்தரா டைமண்ட்ஸ் கண்காட்சி, விற்பனை
வசுந்தரா டைமண்ட்ஸ் கண்காட்சி, விற்பனை
ADDED : ஜூன் 07, 2025 01:18 AM
கோவை; ரேஸ்கோர்ஸ் ரோடு, தாஜ் விவாந்தா ஓட்டலில், வசுந்தரா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தங்க, வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்த கண்காட்சியில் பெண்களின் மனதை கவரும் வகையில், ஏராளமான டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலை, 11:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், தங்கம், வைரம், குந்தன், நகைகள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
28 வருடங்களாக தங்க, வைர நகை தயாரிப்பில் முன்னோடியாக திகழும், இந்நிறுவனத்தின் பிரத்யேக ஷோரும்கள், ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் செயல்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, 93968 84022 என்ற எண்ணில் அழைக்கலாம்.