/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களுடன் சிறந்து விளங்கும் ஸ்ரீ அபிராமி நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களுடன் சிறந்து விளங்கும் ஸ்ரீ அபிராமி
நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களுடன் சிறந்து விளங்கும் ஸ்ரீ அபிராமி
நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களுடன் சிறந்து விளங்கும் ஸ்ரீ அபிராமி
நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களுடன் சிறந்து விளங்கும் ஸ்ரீ அபிராமி
ADDED : ஜூன் 30, 2025 11:17 PM

கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில், ஸ்ரீ அபிராமி மல்டி -ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, எப்போதும் தனித்துவம் வாய்ந்தது.
300 படுக்கை வசதிகளுடன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, கோவையில் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. புகழ்பெற்ற யூராலஜிஸ்ட் டாக்டர் பெரியசாமி தொடங்கினார்.
யூராலஜி, கார்டியாலஜி, நெப்ராலஜி, ஐ.வி.எப்., காஸ்ட்ரோ என்டரோலாஜி, ஆர்த்தோ, நரம்பியல் மற்றும் அவசர மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன் பணியாற்றுகிறார்கள்.
ஸ்ரீ அபிராமி ஹாஸ்பிடல், டி.என்.பி., பயிற்சிமையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில், ரத்தவங்கி, 24×7 ஆம்புலன்ஸ் சேவைகள், அதிநவீன டயக்னோஸ்டிக் மையம் (எம்.ஆர்., மற்றும் சி.டி., ரத்த பரிசோதனைகள்) உள்ளன.
எளிய பரிசோதனைகளிலிருந்து உயிர்காக்கும் சிகிச்சைகள் வரை, நோயாளியின் உடல் மற்றும் மனதையும் பராமரிக்கும் தனிப்பட்ட அணுகுமுறையுடன், அபிராமி மருத்துவமனை முழுமையான சிகிச்சையை வழங்குகிறது.