/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை தருகிறது தரமான சிகிச்சை ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை தருகிறது தரமான சிகிச்சை
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை தருகிறது தரமான சிகிச்சை
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை தருகிறது தரமான சிகிச்சை
ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை தருகிறது தரமான சிகிச்சை
ADDED : ஜூன் 30, 2025 11:14 PM
கோவை, தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த மருத்துவமனையில், குழந்தை மருத்துவம், மகளிர் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைகளுக்கும் நகரின் சிறப்பு மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மகேந்திரன், மனைவி,டாக்டர் ஜெயபிரியா, இருவரும் சிறந்த சிகிச்சை அளித்து, மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.