Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 25 ஆண்டு வாரண்டியில் வீட்டுக்கு சோலார்

25 ஆண்டு வாரண்டியில் வீட்டுக்கு சோலார்

25 ஆண்டு வாரண்டியில் வீட்டுக்கு சோலார்

25 ஆண்டு வாரண்டியில் வீட்டுக்கு சோலார்

ADDED : மே 29, 2025 11:54 PM


Google News
கடந்த 2005ம் ஆண்டுதுவங்கப்பட்டஎக்ஸாட்டிக் பவர் சொல்யூசன் நிறுவனம், சோலார் மின்சக்தி நிறுவல் மற்றும் சேவையை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பமிக்க, தரமான சோலார் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குவழங்கி வருகின்றனர்.

குறைந்த விலையில், விரைவாக சோலார் பேனல்கள்அமைத்து தரப்படுகிறது. மத்திய அரசின் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் மூலம் வீடுகளில்சோலார் அமைப்பதற்கு, ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சோலார் பேனல்அமைக்க கடன் வசதிஏற்பாடு செய்துதரப்படுகிறது.

இதன்மூலம், உங்கள் மின் கட்டணக் கட்டணத்தை மாத தவணையாக கொண்டு, உங்கள் வீடுகளில் சோலார் மின் உற்பத்தியை தொடங்கலாம்.

எக்சாட்டிக் சோலார் நிறுவும் சோலார் பேனல்கள், 25 வருட உற்பத்திக்கான உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை நிறுவன கட்டடங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதுடன், சிறந்த முறையில்பராமரிப்பு சேவையும் வழங்கப்படும்.

- எக்ஸாட்டிக் பவர் சொல்யூசன்ஸ், எம்.எம்., காம்பளக்ஸ், 100 அடி ரோடு, காந்திபுரம்.

- 91500 35157, 98947 82334





      Our Apps Available On




      Dinamalar

      Follow us