ADDED : மே 29, 2025 11:54 PM

பிரஸ்டீஜ் நிறுவனத்தின் அல்ட்ரா பிரஸ் ஸ்டூடியோவில், உங்கள் மாடர்ன் ஸ்டைலுக்கு ஏற்ப கனவு இல்லத்தை அலங்கரிக்கலாம். இங்கு, நவீன வீடுகளுக்கேற்ப மாடுலர் கிச்சன்ஸ், வார்ட்ரோப், பர்னிச்சர் வாடிக்கையளார் விரும்பும் வகையில் செய்து தரப்படுகிறது.
வண்ணங்கள் தேர்ந்தெடுப்பதில், 500க்கும் மேற்பட்ட ஆப்சன்ஸ் உள்ளது. வெப்ப எதிர்ப்பு கொண்ட உயர்தர பொருட்கள் மூலம் கிச்சன், வார்ட்ரோப் மற்றும் பர்னிச்சர் செய்யப்படுகிறது. ஸ்டீல் மற்றும் வுட்டன் மெட்டீரியலில் கிடைக்கிறது.
துரு, கரப்பான் பிரச்னையில்லாமல் நிலைத்திருக்கும். 10 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. டிராயர்கள் பயன்படுத்தும் போது சத்தத்தை ஏற்படுத்தாது. 50 சதவீதம் அதிக ஸ்டோரேஜ் வசதி கொண்டவை.
பிரீமியம் குவாலிட்டியில் அதே சமயம், உங்கள் பட்ஜெட்டில் அமைக்க சிறந்த தேர்வாக, அல்ட்ரா பிரஸ் ஸ்டூடியோ இருக்கும். விற்பனைக்கு பின்பும் தரமான சேவை உண்டு. வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, எந்த தாமதமுமின்றி விரைவாக டெலிவரி வழங்கப்படும்.
- பிரஸ்டீஜ் அல்ட்ரா பிரஸ் மாடுலர் சொல்யூசன்ஸ், ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதுார்.
- 94424 42155, 88259 40625