ADDED : மே 29, 2025 11:55 PM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி .
சிறப்பு அபிஷேக பூஜைகள்,
ஸ்ரீ சிங்காநல்லுார் அம்மன் பக்தி கணபதி பதஞ்சலி மகரிஷி பரிவார கோவில், பேரூர் nகாலை, 6:00 மணி.
குழந்தைகளுக்கான ராமாயண முகாம்
ஸ்ரீ ஸ்ரீ பில்டிங், ஏர்போர்ட் ரோடு, சிட்ரா n காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.
கல்யாண மஹோத்சவம்
ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம், கமலேஷ் கல்யாண மண்டபம், கு. வடமதுரை, துடியலுார். n காலை: 6:00 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
இலவச கல்வியகம் திறப்பு
அர்ரஹ்மான் அகாடமி, சாரமேடு n மாலை, 4:30 மணி முதல்
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.