Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தடாகம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தடாகம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தடாகம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தடாகம் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ADDED : செப் 14, 2025 11:18 PM


Google News
பெ.நா.பாளையம்; தடாகம் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக சித்ரா பொறுப் பேற்றார்.

தடாகம், காருண்யா நகர், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை, கோட்டூர், கே.ஜி., சாவடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

தற்போது இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தடாகம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக சித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us