/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM
கோவை; கோவை, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிறு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15ம் தேதி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 18 கி.மீ., வரை இருக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.