/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீகணபதி சில்க்ஸில் ஆண்டு விழா விற்பனை ஸ்ரீகணபதி சில்க்ஸில் ஆண்டு விழா விற்பனை
ஸ்ரீகணபதி சில்க்ஸில் ஆண்டு விழா விற்பனை
ஸ்ரீகணபதி சில்க்ஸில் ஆண்டு விழா விற்பனை
ஸ்ரீகணபதி சில்க்ஸில் ஆண்டு விழா விற்பனை
ADDED : செப் 09, 2025 10:40 PM

கோவை; கோவையில் ஸ்ரீ கணபதி சில்க்ஸ் 21ம் ஆண்டு துவக்க விழா, கோலாகலமாக துவங்கியது. கணபதி சில்க்ஸ் உரிமையாளர்கள், வாடிக்கையாளருக்கு முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
விழாவை முன்னிட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில், புதுமையான வண்ணங்களில், விதவிதமான டிசைன்களில், எண்ணற்ற ரகங்கள் குவிந்துள்ளன.
'டைனி மேன்' மற்றும் 'செனோரிட்டா' எனும் குழந்தைகளுக்கான ஆடை கலெக்சனில், ஏராளமான ரகங்கள் குவிந்துள்ளன.
ஆலியா டச் பேன்ஸி சுடிதார் மற்றும் அலங்கிரிதாவின் டிரெண்டிங் உடைகள், பேஷன் ரகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.