Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை 

இன்றைய மின்தடை 

இன்றைய மின்தடை 

இன்றைய மின்தடை 

ADDED : ஜூலை 03, 2024 02:39 AM


Google News

சுல்தான்பேட்டை துணைமின் நிலையம் காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை


காமநாயக்கன்பாளையம் (நால்ரோடு), மூகாம்பிகைநகர் சுற்றுப்பகுதிகள்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின்தடை (4ம் தேதி) உடுமலை துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை


உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர், சிந்து நகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.

தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

ஆலாமரத்துார் துணை மின்நிலையம்


பெதப்பம்பட்டி, சோவமாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டி, விருகல்பட்டிபுதுார், பழையூர், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து மற்றும் ஆமந்தகடவு.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us