இன்று இனிதாக பகுதிக்கு (27/06/25)
இன்று இனிதாக பகுதிக்கு (27/06/25)
இன்று இனிதாக பகுதிக்கு (27/06/25)
ADDED : ஜூன் 27, 2025 12:21 AM
இன்று இனிதாக பகுதிக்கு (27/06/25)
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
--------------
* பார்த்தசாரதி கோவில்
திருவாரதனம்- - காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
---------
பொது
---------
* ஆடை, ஆபரண கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி-காலை 11:00 மணி. இடம் அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.
* கட்டுமான கண்காட்சி
கட்டுமானம் மற்றும் வீடுகளின் உட்கட்டமைப்பை அழகு படுத்தும் பிரிவிற்கான சிறப்பு கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
* பசுமைத் தோட்டம் கண்காட்சி
பசுமைத் தோட்டம் மற்றும் இயற்கை காட்சிகள் எனும் கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்: அரங்கம்-2, சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***