Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா

ADDED : மார் 17, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளி விழா

சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, நடைபயணம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். நிகழ்வில் இடமிருந்து: பள்ளி முதல்வர் எஸ்.கே.உமா, தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி குழும தலைவர் ஸ்ரீனிவாசன் கே சுவாமி, கவுரவ செயலர் வத்சலா நாராயணசாமி, பள்ளி செயலர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் முதல்வர் பாண்டியன். இடம்: மயிலாப்பூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us