/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு
தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு
தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு
தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 18, 2025 12:24 AM
சென்னை,சென்னை மாநகராட்சியில், மேற்பார்வை பொறியாளர்களுக்கு, தலைமை பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஏற்கனவே இருந்த தலைமை பொறியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.