ADDED : ஜூலை 02, 2025 12:20 AM

ஊடகவியலாளர் நலச்சங்கம் கருத்தரங்கின் போது, முதியவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் மேற்கு மாம்பலம் 'நெல்லை பார்மஸி' உரிமையாளர் சிவராஜின் சேவைகளை பாராட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
உடன், 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் லட்சுமிபதி மற்றும் தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க நிறுவனர் எம்.ஆர்.ஜெயகிருஷ்ணன். இடம்: ஆழ்வார்பேட்டை.