ADDED : ஜூன் 10, 2024 01:58 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
வேளச்சேரி: விஜயா நகர், சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீதாராம் நகர், டி.ஏ.என்கிளேவ் குடியிருப்பு, வி.ஜி.பி.செல்வா நகர், பாலமுருகன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
எழில் நகர்: கஸ்துாரிபாய் நகர், கற்பக விநாயகர் 1வது மெயின் ரோடு, கற்பக விநாயகர் 6வது தெரு முதல் 35வது தெரு வரை, சவுந்தர்யா கார்டன் மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
திருவொற்றியூர்: கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி.கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவிராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு ஒரு பகுதி, மண்ணப்பன் தெரு ஒரு பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீராகுட்டி தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
ஐ.ஐ.டி: ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு மெயின் ரோடு, எத்திராஜ் தெரு, யோகி கார்டன், கந்தசாமி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
கொட்டிவாக்கம்: கே.கே., ரோடு, சாஸ்திரி நகர் பிரிவு, 2வது வார்டு கடல் ரோடு, 3வது வார்டு கடல் ரோடு, 4வது வார்டு கடல் ரோடு, பாலகிருஷ்னன் ரோடு, கே.கே.ரோடு, ராஜா ரங்கசாமி அவென்யூ மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.