ADDED : ஜூலை 11, 2024 12:03 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அரும்பாக்கம்: நெற்குன்றம், பல்லவன் நகர், என்.டி.படேல் சாலை, சாந்தா அவென்யூ, ரெட்டி தெரு, சி.டி.என்.நகர், சக்தி நகர், அம்பிகா நகர், சிவந்தி அவென்யூ, பூந்தமல்லி நெடுஞ்சாலை சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர்: கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, ஸ்ரீனிவாசா நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுதும், ராஜிவ்ந கர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்துார் மெயின் ரோடு, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே.அவென்யூ, முத்துக்குமரன் கல்லுாரி, காவனுார், சிறுகளத்துார், கெலித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்துார் பகுதி, மேத்தா நகர், மானாச்சேரி, ஜி.எஸ்.ஏரியா, மாங்காடு, அய்யனார், பரணிபுத்துார் ஊராட்சி ஒரு பகுதி, சின்னபன்னிசேரி ஊராட்சி, கக்கிளிப்பேட்டை, லீலாவதி நகர், ஈ.வி.பி.பிரிவு அவென்யூ, மாணச்சேரி, குமரன் நகர், அக் ஷயா அபார்ட்மென்ட், முருகன் கோவில் மெயின் ரோடு, மேலாண்டை தெரு, நல்லீஸ்வரர் நகர், டெம்பிள் டவுன், பலாவாராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம்.