ADDED : ஜூலை 19, 2024 12:29 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பல்லாவரம்: இண்டஸ்டிரியல், அண்ணா சாலை, மா.பே.பி.தெரு, அப்துல்கலாம் சாலை, முத்துபழனியப்பா நகர், சற்குணம் சாலை, அதாம் சாலை.
சோழிங்கநல்லுார்: மேடவாக்கம், கண்ணிகோவில், மாம்பாக்கம் பிரதான சாலை, சாஸ்தா நகர், வீரபத்திரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோவில் தெரு, வனத்துறை குடியிருப்பு, நேரு தெரு.
அடையாறு: பெசன்ட் நகர், திருவள்ளூவர் நகர், உரூர் குப்பம், அடையார் பகுதி 1வது பிரதான சாலை, காந்தி நகர், பாலவாக்கம், இந்திரா நகர், வெங்கடேஷ்புரம் பிரதான சாலை, களத்துமேடு தெருக்கள், சுவாமிநாத நகர், விவேகானந்தா தெருக்கள், இ.சி.ஆர்., ஒரு பகுதி, அவ்வை நகர் பிரதான சாலை, கணபதி தெரு, பாண்டியன் தெரு.
பெருங்குடி: பெருங்குடி, ஐ.டி., காரிடர், துரைபாக்கம், நீலாங்கரை, இண்டஸ்டிரியல், கந்தன்சாவடி, நேரு நகர், பாலவாக்கம், உத்தண்டி, கசுரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், ரூகே வளாகம், ராஜிவ் காந்தி சாலை, ஹை ஸ்டைல், பார்ச்சுன் ஹோட்டல், பஞ்சாயத்து சாலை, பாலவாக்கம் கால்வாய் சாலை.
கிண்டி: ஆலந்துார், ஆசர்கானா, ஜி.எஸ்.டி., சாலை, கருணீகர் தெரு, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, சாந்தி நிகேதன், குரோவ், முஸ்தான் கோரி குடியிருப்புகள், வேளச்சேரி சாலை, ஆபீசர் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ., காலனி, பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, மடுவன்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.