ADDED : ஆக 06, 2024 12:47 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
திருவான்மியூர்: காமராஜர் நகர், மேற்கு அவென்யூ, எல்.பி., சாலை, ஆவின் நகர் பிரதான சாலை, பாரதி நகர்.
சோழிங்கநல்லுார்: சிட்லப்பாக்கம், ஜெயநகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி.நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி., காலனி.
மேடவாக்கம்: பிளாம் சாலை, ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்,சி.நகர், பிள்ளையார் கோவில் தெரு, குளக்கரை தெரு, நெசவாளர் நகர் அண்ணா சாலை, கவுரிவாக்கம், விஜயநகரம், வேளச்சேரி பிரதான சாலை, விடுநராஜபுரம், பாலாஜி நகர், கோபாலபுரம், ஆதிநாத் அவென்யூ, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, நுட்டண்சேரி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றுப்புற பகுதிகள்.