Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாங்காடில் ஆடிப்பூரம் துவக்கம்

மாங்காடில் ஆடிப்பூரம் துவக்கம்

மாங்காடில் ஆடிப்பூரம் துவக்கம்

மாங்காடில் ஆடிப்பூரம் துவக்கம்

ADDED : ஆக 06, 2024 12:48 AM


Google News
குன்றத்துார்,

குன்றத்துார் அருகே மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் திரு நட்சத்திரமான பூரம் தினத்தை முன்னிட்டு, ஆடி பூரம் விழா கொண்டாடப்படும்.

இந்தாண்டு விழா நேற்று துவங்கியது. காலை 9:00 மணிக்கு 1,008 கலசம் ஸ்தாபிதமும், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையும் நடந்தது. வரும் 7ல் பூரத்தின் முக்கிய நிகழ்வான 1,008 கலச அபிஷேகமும் நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us