ADDED : ஜூலை 24, 2024 12:22 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
போரூர்: கோவூர், பெரிய பணிச்சேரி, சர்வீஸ் சாலை, வீ.ஜி.என்., அம்பாள் நகர், ஆனந்தா விநாயகர் நகர், புருஷோத்தம்மன் நகர், ராம் நகர், காவணுார், பொன்னியம்மன் நகர், சேக்கிழார் நகர், ஏரிக்கரை சாலை, மலையம்பாக்கம், துரைசாமி முதலியார், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் தெரு, திருவள்ளுவர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி.