ADDED : ஜூன் 06, 2024 12:32 AM
சென்னை, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இன்று காலை, 9:00 மணி
முதல் மதியம் 2:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
----------------------------------------------------------
குடுமியாண்டி ததாப்பு பள்ளி தெரு, காயிதே மில்லத் தெரு, ஆதித்யராம் நகர், என்.ஆர்.ஐ., லே - அவுட், ஜெ.நகர், பனையூர் சீேஷார் ஏரியா ஒன்று முதல், 13வது அவென்யூ வரை, சமுத்ரா தெரு மற்றும் அதை சுற்றிய பகுதிகள்.