Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (01.06.2024)

இன்று இனிதாக (01.06.2024)

இன்று இனிதாக (01.06.2024)

இன்று இனிதாக (01.06.2024)

ADDED : ஜூன் 01, 2024 12:16 AM


Google News
ஆன்மிகம்

 ஆண்டவர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியாக சகஸ்ட்ராலயா மாணவர்களின் பரதநாட்டியம், மாலை 6:00 மணி. ஆன்மிக பேச்சாளர் பாரதிபாஸ்கர் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 வைகாசிப் பெருவிழா

காலை 7:00 மணிக்கு கேடயம், இரவு 8:00 மணிக்கு சேஷ வாகனம். இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49.

பொது

 தொழில் துறை கண்காட்சி

மிஷின், மெட்டிரியல், ஆட்டோமேஷன், லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான தொழில்துறை லாக்மேட் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 பேக்கிங் கண்காட்சி

பேக்கேஜிங் இயந்திரங்கள், பொருட்கள், காருகேஷன், பிரின்டிங், லேபிளிங் தொடர்பான காம்பேக் பேக்கிங் கண்காட்சி-காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us