Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் - தி.மலைக்கு கிரிவல சிறப்பு ரயில்

தாம்பரம் - தி.மலைக்கு கிரிவல சிறப்பு ரயில்

தாம்பரம் - தி.மலைக்கு கிரிவல சிறப்பு ரயில்

தாம்பரம் - தி.மலைக்கு கிரிவல சிறப்பு ரயில்

ADDED : ஜூன் 21, 2024 12:34 AM


Google News
சென்னை, பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு, தாம்பரம் - திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தாம்பரத்தில் இருந்து இன்று நண்பகல் 12:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4:00 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்

 திருவண்ணாமலையில் இருந்து நாளை காலை 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் செல்லும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலுார் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us