ADDED : ஜூலை 09, 2024 12:39 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வேளச்சேரி: டான்சி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெரு, தரமணி லிங்க் ரோடு பகுதி, தண்டீஸ்வரம் 11வது தெரு 12வது தெரு.
அடையாறு: கொட்டிவாக்கம், திருவான்மியூர், காமராஜ் நகர் 3வது, 4வது மெயின் ரோடு, பி.டி.சி.டிப்போ, திருவள்ளுவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலேரி.