/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
ADDED : ஜூலை 09, 2024 12:39 AM
சதுரங்கப்பட்டினம், சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் மோகனரங்கம், 43. தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஊழியர்.
நேற்று முன்தினம், கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் தனியார் விடுதியில், நண்பர்களுடன் தங்கினார். நீச்சல் தெரியாத அவர், நீச்சல்குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.