ADDED : ஜூன் 07, 2024 12:18 AM
சென்னை சென்னை திருவான்மியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இந்திரா நகரில் காலை, 9:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
எல்.பி. ரோடு 1 பகுதி, காமராஜ் நகர் 6வது தெரு முதல் 12வது கிழக்கு தெரு, காமராஜ் அவென்யூ, எல்.பி. ரோடு, ஒலிம்பியா அப்பார்ட்மென்ட்ஸ்,
எல்.பி.ரோடு சூரஜ் மற்றும் சந்த் டவர்ஸ், எல்.பி. ரோடு ரமணியம் சஞ்ஜீவினி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.