/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தரமணி ரயில் நிலையம் ரூ.1 கோடியில் சீரமைப்பு தரமணி ரயில் நிலையம் ரூ.1 கோடியில் சீரமைப்பு
தரமணி ரயில் நிலையம் ரூ.1 கோடியில் சீரமைப்பு
தரமணி ரயில் நிலையம் ரூ.1 கோடியில் சீரமைப்பு
தரமணி ரயில் நிலையம் ரூ.1 கோடியில் சீரமைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:18 AM

சென்னை தரமணி ரயில் நிலையத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தரமணி ரயில் நிலையத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கூரை, கட்டடங்களின் பக்கவாட்டு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உடைந்து போன கண்ணாடிகளை அகற்றி, புதிதாக பொருத்தி வருகிறோம்.
இருக்கை, கண்காணிப்பு கேமரா, எஸ்கலேட்டர்கள் பழுதுசரிபார்ப்பு பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.