/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குருவாயூரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் குருவாயூரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
குருவாயூரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
குருவாயூரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
குருவாயூரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 10, 2024 11:56 PM
நங்கநல்லுார்,நங்கநல்லுார், ராம்நகரில் அமைந்துள்ளது உத்தர குருவாயூரப்பன் கோவில். பள்ளத்தில் இருந்த இந்த கோவில் ஐந்தடி உயரத்திற்கு ஜாக்கி வைத்து உயர்த்தப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது.
நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 5:00 மணி முதல் ஆறாம் கால பூஜைகள் துவங்குகின்றன.
காலை 8:00 மணிக்கு யாத்ரா தானம், கடப்புறப்பாடு மற்றும் உத்தர குருவாயூரப்பன் சன்னிதி கோபுர கலசத்தில் கும்பநீர் சேர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.