/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகாசுவாமி அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சி மகாசுவாமி அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சி
மகாசுவாமி அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சி
மகாசுவாமி அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சி
மகாசுவாமி அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சி
ADDED : ஜூன் 01, 2024 12:16 AM
சென்னை,
பி.எஸ்., கல்வி குழுமத்தின் கீழ், சிவில் சர்வீஸ்கான ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி அகாடமி இயங்கி வருகிறது. மயிலாப்பூரில் உள்ள அகாடமியில், சிவில் சர்வீஸ்க்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகின்றன.
நாளை மதியம் 12:00 மணிக்கு நடக்கும் இப்பயிற்சியில், யு.பி.எஸ்.சி.,யின் முன்னாள் தலைவர் டாக்டர் அகர்வால் பங்கேற்று, தேர்வில் இன்றைய சவால்கள் பற்றி, மாணவர்களுக்கு உரையாடி, விவாதிக்க உள்ளார்.