/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம் பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்
பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்
பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்
பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்
ADDED : ஜூலை 24, 2024 12:32 AM
நங்கநல்லுார், நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவில், கணேஷ் மண்டலியில் இன்று முதல் ஐந்து நாட்கள் பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம் நடக்கிறது.
ஸ்ரீ குரு விட்டல் சேவா டிரஸ்ட் சார்பில் இன்று மாலை 3:00 மணிக்கு உற்சவம் துவங்குகிறது. நாளை முதல் 28ம் தேதி வரை, தினமும் காலை 6:00 மணியில் இருந்து இரவு 10:00 மணிவரை ஞானானந்த குரு ஸ்தோத்திரங்கள், தினசரி பாராயணம், சத்குரு பாதுகா பூஜை நடக்கிறது.
மேலும், தக்ஷிண சம்பிராதய நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம், வசந்த உற்சவம், தேவாரம், திருப்புகழ் மற்றும் அபங்க சங்கீர்த்தனம் ஆகியவையும் நடக்கிறது.