ADDED : ஜூலை 24, 2024 12:32 AM
அடையாறு, அடையாறு மண்டல சுகாதார அதிகாரியாக பணிபுரிந்தவர் கோமதி, 54. இவர், உடல் நலக்குறைவால், சில நாட்களுக்குமுன் உயிரிழந்தார். தற்காலிகமாக, பெருங்குடி மண்டல சுகாதார அதிகாரி பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், திரு.வி.க. நகர் மண்டல சுகாதார அதிகாரி தேவிகலா, நேற்று, அடையாறு மண்டல சுகாதார அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.