Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

ADDED : ஜூலை 17, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில், தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி சமீபத்தில்நடந்தது.

இதில், குமித்தேபிரிவில், நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேந்தர் முதலிடம்; சதிஷ்குமார் இரண்டாவது இடம் பிடித்தார்.

கட்டா பிரிவில், பொன்னியம்மன்பட்டரை நடுநிலைப் பள்ளி மாணவி வித்யா, தேவிஸ்ரீ,முதலிடம்; கீர்த்தனா இரண்டாம் இடம்; மோனிஷா, தர்ஷினி, அஸ்வின், வினோதினி மூன்றாவது இடம் பிடித்தனர்.

இவர்களுக்கு, பி.கே.எம்., பீனிக்ஸ் ஷட் ரீயோ கராத்தே பயிற்சியாளர் முரளி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us