Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முருங்கப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

முருங்கப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

முருங்கப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

முருங்கப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

ADDED : செப் 21, 2025 11:17 PM


Google News
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், முருங்கப்பாக்கத்தில், நாளை (23ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்படுகிறது. எனவே , நாளை (23ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, முருங்கப்பாக்கம், நடுத்தெரு, பள்ளத்தெரு, நாட்டார் தெரு, அன்னை தெரசா நகர், அங்காளம்மன் நகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us