Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ADDED : மே 23, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம்: தேங்காய்த்திட்டு தமிழ் கனல் ராமகிருஷ்ணர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

தேங்காய்த்திட்டு தமிழ் கனல் ராமகிருஷ்ணர் உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கோட்டம்-1, பாரி தலைமை தாங்கினார். கோட்டம் 11 தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் பாஸ்கர் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us