ADDED : ஜூன் 17, 2024 12:45 AM
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணி.
குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன்கடை சாலை, கல்மேடுபேட், தர்மாபுரி, தனகோடி நகர், டாக்டர் புரட்சி தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரப்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருவள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் சாலையில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குரும்பாபேட் வரை உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.