/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நபார்டு வங்கி பொது மேலாளர் அமைச்சருடன் சந்திப்பு நபார்டு வங்கி பொது மேலாளர் அமைச்சருடன் சந்திப்பு
நபார்டு வங்கி பொது மேலாளர் அமைச்சருடன் சந்திப்பு
நபார்டு வங்கி பொது மேலாளர் அமைச்சருடன் சந்திப்பு
நபார்டு வங்கி பொது மேலாளர் அமைச்சருடன் சந்திப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், அமைச்சர் லட்சுமி நாராயணனை, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்து சந்தித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபார்டு வங்கி யின் புதிய தலைமை பொது மேலாளராக ஆனந்து பதவியேற்றுக் கொண்டார்.இதையடுத்து அவர், சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அமைச்சர், தலைமை பொது மேலாளர் ஆனந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.