/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு
பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு
பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு
பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2024 04:55 AM
காரைக்கால்: காரைக்காலில் பெண்ணிடம் தவறாக நடத்து கொண்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த சுகன்யா இவரது மகன் ஆதித்ய கரிகாலன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் சுகன்யாவுக்கு தெரிந்த நபர்கள் ஒருவர் அவரை மருந்துவமனைக்கு அழைந்துசெல்லும் போது திடீர் என்று தவறான நோக்கில் அவர் மேல் கை வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா அவரை கண்டித்தபோது இருவருக்கு தகராறு ஏற்பட்டது.
சுகன்யா புகாரின் பேரில் நகர போலீசார் பொறையார் நெல்லுக்கடை சந்து வீதியைசேர்ந்த ராஜேஷ், 33; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.