/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பறிமாற்ற திட்டம் புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பறிமாற்ற திட்டம்
புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பறிமாற்ற திட்டம்
புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பறிமாற்ற திட்டம்
புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பறிமாற்ற திட்டம்
ADDED : ஜூன் 01, 2024 06:09 AM

புதுச்சேரி, : புதுச்சேரி தனிஷ்க் நகை கடையில் நுாறு சதவீதம் தங்க பரிமாற்றம் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதி கல்வே காலேஜ் எதிரில் இயங்கி வரும் தனிஷ்க் நகை கடையில் நுாறு சதவீதம் தங்க நாணயம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை மேலாண் இயக்குனர் ஹரிஷ் நான்வானி, வட்டார வணி மேலாளர் ரூபேஷ் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
அவர்கள் கூறுகையில், 'தனிஷ்க் நகை கடை தற் போது வாடிக்கையாளர்களுக்கான நுாறு சதவீதம் தங்கம் பறிமாற்றம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களின் பழைய தங்கத்திற்கு அதிகப்பட்ச மதிப்பை வழங்கிட திட்ட மிடப்பட்டுள்ளது.
கோல்டு எக்சேஞ்ச் பாலிசி என்ற திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய ஆபரணங்காளாக தரம் உயர்த்தி கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்திற்கான அதிபட்ச மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த தங்க பரிமாற்றம் திட்டத்தின் கீழ் தனிஷ்க்கின் சிறப்பான தங்க நகைகளான க்ளாஸ் குந்தன், குந்தன் போல்கி, ஒபன் போல்கி, பிஜேடபிள்யூஎஸ், வண்ணகற்கள் மற்றும் இன்னும் பல பிரிவுகளிலான நகைகளையும் தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்டம் மூலம் வாங்கமுடியும் என தெரிவித்தனர்.