மீட்டர் வட்டிக் கொடுமை ; போலீசுக்கு இதுவா ' கடமை? '
மீட்டர் வட்டிக் கொடுமை ; போலீசுக்கு இதுவா ' கடமை? '
மீட்டர் வட்டிக் கொடுமை ; போலீசுக்கு இதுவா ' கடமை? '

கால்கடுக்க நின்ற டீன்
''சித்ராக்கா... திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல, 'நமக்கு நாமே' திட்டம் மூலமா நவீனப் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுறாங்க... மினிஸ்டர் வேலு, சிகிச்சை மையப் பணிகளைப் பார்வையிட வந்திருந்தாரு...
ஊராட்சி தலைவர் 'கெத்து'
''சித்ராக்கா... தி.மு.க., இளைஞரணி சார்புல மங்கலத்துல புதிய நுாலகத்தை உதயநிதி திறந்து வச்சிருக்காரு... அவரை வரவேற்று மாவட்ட இளைஞர் அணி சார்பில் வச்ச பேனர்கள்ல, உதயநிதி படங்களுக்கு இணையா இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் படம் இருந்துச்சாம்...
தே.மு.தி.க., கோஷ்டிப்பூசல்
''சித்ராக்கா... திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை, பொறுப்பாளர் தலைமைல நடத்தியிருக்காங்க... இதுல தன்னோட செயல்பாடு சரியில்லன்னு புகார் கொடுத்த நிர்வாகிகளை கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கூப்பிடலையாம்; புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிங்க தனிக்கூட்டம் நடத்தி மாவட்ட பொறுப்பாளரை நீக்கணும்னு தீர்மானம் போடப்போறாங்களாம்''