
ஜூன் மாதம் அப்பா கடைசி படம் : ஜூலையில் மகன் முதல் படம்
இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, பரியா அப்துல்லா ஹீரோயின், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை31ல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூன் 19ம் தேதி முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், ஜூலையில் அவர் மகன் இயக்கிய முதல் படமான சிக்மா ரிலீஸ் ஆகிறது. இந்த பட நிகழ்ச்சிகளில் அப்பா பற்றி மகன் பேசுவாரா? மகன் படத்துக்கு அப்பா வாழ்த்து சொல்வாரா என்பது போக போக தெரியும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!