
‛கலை அரசன், தனுஷிற்கு புதுபட்டம்
என் மூத்த மகள் ப்ரீத்தா கல்வி நிறுவனங்களை கவனித்து வருகிறார். இப்போது இளைய மகள் குஷ்மிதா சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார். கர படத்தின் அனைத்து பணிகளையும் அவர் தான் முன்னின்று நடத்தினார். இப்போது மகள் வந்ததால் சினிமா தொழிலுக்கு என் மனைவி ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
இதுவரை தனுசுக்கு எந்த பட்டமும் கொடுக்கப்படவில்லை. அவருக்கு கலை அசுரன் என்ற படத்தை கொடுக்கிறேன். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்துக்காக தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கடுத்து விரைவில் வட சென்னை 2 தொடங்கும். கர படப்பிடிப்பு நடந்தபோது, நான் நடித்த ஹிந்தி படத்தின் பிரமோஷனுக்கு போக வேண்டும். ஒரு நாள் லீவு வேண்டும் என்று கேட்டார். எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தனுஷ் எளிமையாக இருக்கிறார்"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!