
ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா?
இதற்கிடையில், அப்பா படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினி மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவும், கமல் மகள்கள் ஸ்ருதி, அக் ஷராவும் ஆர்வமாக இருக்கிறார்களாம். கமல் மகள் அந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிற நிலையில், ரஜினி மகள்கள் நிர்வாகம் அல்லது வேறு துறையில் பங்கேற்க நினைக்கிறார்களாம். இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் அந்த படம் தயாராக உள்ளது. கோலிவுட்டில் ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டில் உருவாக்கப்பட உள்ளது என்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!