
‛லீடர் ஆக மாறிய ‛லெஜண்ட் சரவணன்
பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் படத்திற்கு ‛லீடர்" என பெயரிட்டு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். தன் மகளை கடத்தி வைத்துள்ள வில்லன் குழுவிடமிருந்து சரவணன் அதிரடியாக சண்டை போட்டு காப்பாற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதோடு படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாகவும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!