
அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி
இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் அகண்டா 2 படம் உலகளவில் முதல் நாள் ரூ. 59.5 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அகண்டா 2 படத்திற்கு மொத்தமாக உலகளவில் ரூ. 140 கோடி வரையில் வசூல் செய்ய வேண்டி உள்ளதாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!