
இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம்
இதையடுத்து அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த முட்டாள் யார். இந்த நபர் என்னை போல என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படி போலியாக குறுஞ்செய்தி அனுப்பி நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இது நான் அல்ல, அது எனது எண் அல்ல"" என குறிப்பிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!