
லட்சுமிமேனன் வெளியிட்ட வீடியோ வைரல்
சில ஆண்டுக்கு பின் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, தனது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மீண்டும் 5 வருடங்களுக்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக "புலிக்குத்தி பாண்டி" என்ற படத்தில் நடித்தார். தற்போது "சிப்பாய்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி மேனன் ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "தனக்கு தொப்பை வந்துவிட்டது", என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!