
கமல்ஹாசனை சந்தித்த யானை பட குழுவினர்
இந்நிலையில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மற்றும் யானை படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துளள்னர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அருண் மற்றும் ஹரி கூட்டணியில் "யானை" திரைப்படம் உருவாகியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!